பதிற்றுப்பத்தில் யானை சிறப்புகள்

Elephant specialties in Pathitrupaththu

Authors

  • முனைவர் க. கமலா | Dr K.Kamala Associate Professor, Tamil Department, Vels Institute of Science Technology & Advanced Studies, Pallavaram, Chennai – 117

Abstract

Abstract

Study Summary Although external messages such as historical significance, valor and warlikeness of the Chera kings can be seen in Padiuppam, one of the eight, the internal songs of the people who live in harmony with nature contain messages about the elephant, its valor and strength. Features such as sinam and nature are seen. In Pratiuppam, we find that the elephant is mentioned directly and metaphorically in 46 places in the hymns from the second ten to the eighth ten. The purpose of this article is to examine one of Cheran's four types of armies, the elephant. The message about the elephant is found in 46 places in Pratiuppam. War specialty. The prize consists of research on topics such as commerce.

ஆய்வுச்சுருக்கம்

எட்டுத்தொகையுள் ஒன்றான பதிற்றுப்பத்தில் சேரமன்னர்களின் வரலாற்று சிறப்பு, படைவன்மை, போர்த்திறமை போன்ற புறச் சார்ந்த செய்திகள் காணப்பட்டாலும், இயற்கையோடு இணைந்து வாழும் மக்களின் அகச் சார்ந்த பாடல்களில் யானைப் பற்றிய செய்திகளில் அதன் வீரம், வலிமை. சினம், இயல்பு போன்ற சிறப்புகள் காணப்படுகிறது. பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்திலிருந்து எட்டாம் பத்துவரையிலுள்ள பாடல்களில் 46 இடங்களில் யானையை நேரிடையாகவும், உவமைப்படுத்தியும் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். சேரனின் நால்வகைப் படைகளுள் ஒன்றான யானையைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பதிற்றுப்பத்தில் 46 இடங்களில் காணப்படும் யானையையு பற்றியச் செய்தியினை இயல்பு. போர்ச் சிறப்பு. பரிசில், வாணிகம் போன்ற தலைப்புகளில் ஆய்வாக அமைகிறது.

Downloads

Published

01-10-2022

How to Cite

முனைவர் க. கமலா. (2022). பதிற்றுப்பத்தில் யானை சிறப்புகள்: Elephant specialties in Pathitrupaththu. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 2(4). Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/113