நாட்டுப்புற மக்களின் நாட்டுப்புற மருத்துவம்

Folk medicine of folk people

Authors

  • வ. விண்ணொளி ராணி | V.Vinnolirani Research Scholar, Tamil Department, Vels Institute of Science Technology & Advanced Studies, Pallavaram, Chennai – 117
  • முனைவர் க.கமலா | Dr K.Kamala Associate Professor, Tamil Department, Vels Institute of Science Technology & Advanced Studies, Pallavaram, Chennai – 117

Abstract

Abstract

Folklore is a growing field in Tamil Nadu. Folk literature consists of four major categories namely folk customs, folk arts, folk science and technology. Folk medicine is a subdivision of folk science. Traditional medicine is a method of medicine that came through human knowledge. Local people use the things that we use daily at home like suku, pepper, tippili, cumin, coriander, turmeric powder, etc. as medicine. Also, some villagers collect the roots, bark, seeds, nuts and green leaves from the forest and fields and prepare it as medicine and give it to the people to cure the disease. Rural people are benefiting from this medicine through their traditional origins, hearsay and circumstance.

ஆய்வுச்சுருக்கம்

நாட்டுப்புறவியல் என்பது தமிழ்த்துறையில் வளர்ந்து வரும் ஒரு மிகப்பெரிய துறையாக உள்ளது.  நாட்டுப்புற இலக்கியம் என்பது நாட்டுப்புறப் பழக்கவழக்கங்கள், நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புற அறிவியல், தொழில் நுட்பம் என்னும் நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. நாட்டுப்புற மருத்துவம் என்பது நாட்டுப்புற அறிவியலின் ஒரு உட்பிரிவாக உள்ளது. நாட்டு மருத்துவம் என்பது மனிதனின் பட்டறிவு வாயிலாக வந்த மருத்துவ முறையாக விளங்குகிறது. வீட்டில் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களான சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கொத்தமல்லி, மஞ்சள்தூள், போன்ற பொருள்களையே நாட்டுப்புற மக்கள் மருந்தாக பயன்படுத்துகின்றனர். மேலும் சில கிராமத்து மக்கள் காடு மற்றும் வயல்வெளிகளில் உள்ள வேர்கள், பட்டைகள், விதைகள், கொட்டைகள், பச்சிலைகள் ஆகியவற்றை ஒன்று திரட்டி அதனை மருந்தாக தயாரித்து மக்களுக்கு கொடுத்து நோயை குணப்படுத்துகின்றனர். கிராமப்புற மக்கள் தங்களின் மரபுவழித் தோன்றலின் வழியாகவும், செவிப்புலன் வழிச்செய்தியாகவும், சூழ்நிலையாலும் இம்மருத்துவத்தில் நம்பிக்கைவைத்து பயனடைந்து வருகின்றனர்.

Downloads

Published

01-10-2022

How to Cite

வ. விண்ணொளி ராணி, & முனைவர் க.கமலா. (2022). நாட்டுப்புற மக்களின் நாட்டுப்புற மருத்துவம்: Folk medicine of folk people. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 2(4), 12–28. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/114