அற இலக்கியங்களில் பழந்தமிழர் பண்பாடும் பழக்கவழக்கங்களும்

Ancient Culture and Customs in Moral Literature

Authors

  • முனைவர் ச.ஆதிநாராயணசாமி | Dr S. Athinarayanasamy Assistatn Professor, Department of Tamil, Thavathiru Santhalinga Adigalar arts science Tamil college Perur Coimbatore-10

Abstract

Abstract

Various types of literature have appeared in Tamil language from time to time. Among them, justice literatures that emphasize virtue were created during the Kalaprara period. These are classified into eighteen texts. In many of these literary books, news about Tamil life and cultural elements are found in abundance. Every activity of Tamil's natural lifestyle is influenced by culture. This review article examines and discusses the character of such Tamil life and culture in literature. Virtue is a noun. The term aram is derived from the word "to cry". This can be understood with the words 'Aram Sing' and 'Aram Sing'. It is virtue to do without expecting any benefit in helping others. What appeared on behalf of this religion is the literature of charity. These literatures highlight the moral concepts while cultivating human life. The ideals enshrined in the moral literature tend to direct the virtuous life and lead to the paths of blissful salvation. In this way, we can find about the culture and customs of Palandamizhar in the literature.

ஆய்வுச்சுருக்கம்

            தமிழ் மொழியில் காலந்தோறும் பலவகை இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் அறத்தை வலியுறுத்தக் கூடிய நீதி இலக்கியங்கள் களப்பிரர் காலத்தில் உருப்பெற்றன. இவை பதினெண்கீழ்கணக்கு நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ் அறஇலக்கிய நூல்கள் பலவற்றில் தமிழர் வாழ்வியல் குறித்த செய்திகளும் பண்பாட்டுக் கூறுகளும் மிகையாகக் காணப்படுகின்றன. தமிழரின் இயற்கையோடு இயைந்த வாழ்வியலின் ஒவ்வொரு செயல்பாடும் பண்பாட்டின் தாக்கம் நிறைந்ததாக அமைந்துள்ளது. அத்தகைய தமிழர் வாழ்வியலும் பண்பாடும் அற இலக்கியங்களில் அமைகின்ற பாங்கினை ஆராய்ந்து உரைப்பதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

Downloads

Published

01-10-2022

How to Cite

முனைவர் ச.ஆதிநாராயணசாமி. (2022). அற இலக்கியங்களில் பழந்தமிழர் பண்பாடும் பழக்கவழக்கங்களும்: Ancient Culture and Customs in Moral Literature. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 2(4), 19–25. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/115