சு.தமிழ்ச்செல்வி - மாணிக்கம் நாவலில் பெண் கதை மாந்தர்கள்

Su. Tamilselvi’s Female narrators in the novel of Manickam

Authors

  • முனைவர் வெ.மலர்விழி | Dr V. Malarvizhi Associate Professor, Department of Tamil, Sri Vidya Mandir Arts and Science College, Katteri, Uthangarai.

Keywords:

சு.தமிழ்ச்செல்வி, கதைமாந்தர்கள், பெண், நாவல், முதன்மைக் கதை மாந்தர்கள்

Abstract

Abstract

     The main characters are the lifeblood of every innovation. The main characters are those whom the story features in the novel. They will be placed towards the end of the story. They will be displayed as the hero of the story. Both Thalaivan and Thalavi featured in the novel are Chief Mandars. They are the lifeblood of the story. As the mother and father of a family, the leader of the story excels. The main character of the story is seen continuously from the beginning to the end of the story. Karu is the leader of the story. Without them, the story would not be a story. All the events that are essential for the story to take place are often centered around the main characters. The study is carried out with the main female characters appearing in the seven novels of S.Tamilchelvi, which have been studied because the novel author expresses the ideas he has to say to the society through the main characters.

ஆய்வுச்சுருக்கம்

ஒவ்வொரு புதினத்திற்கும் உயிர்நாடியாக விளங்குபவர்கள் முதன்மைப் பாத்திரங்களே ஆவர். புதினத்தில் இடம் பெறும் கதை மாந்தர்களில் யாரைப் பற்றி சிறப்பாக இடம்பெறச் செய்கிறதோ, அவர்களையே முதன்மைப் பாத்திரங்கள். இவர்கள் கதையின் இறுதிவரை இடம் பெறுவர். கதையின் கதா நாயகர் போல காட்சிபடுத்தப்படுவர். புதினத்தில் இடம்பெறும் தலைவன், தலைவி இருவரும் தலைமை மாந்தர்கள் ஆவர். கதையின் உயிரோட்டமே இவர்கள்தாம். ஒரு குடும்பத்திற்குத் தாய், தந்தையர் போன்று கதைக்குத் தலைமை மாந்தர்கள் சிறந்து விளங்குவார்கள். கதையின் தலைமை பாத்திரம் கதையின் தொடக்கம் முதல் இறுதிவரை தொடர்ச்சியாகக் காணப்படுவார்கள். கதைக்குக் கருவே தலைமை மாந்தர்கள்தாம். இவர்கள் இல்லை என்றால் கதை கதையாக அமையாது. கதை முழுவதும் நடைபெறுவதற்கு இன்றியமையாத நிகழ்ச்சிகள் யாவும் பெரும்பாலும் முதன்மைப் பாத்திரங்களை மையமாகக் கொண்டே அமையும். புதின ஆசிரியர் முதன்மை மாந்தர்களின் மூலம் சமூகத்திற்குத் தாம் கூறவிளையும் கருத்துகளை வெளிப்படுத்துகிறார் என்பதனால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சு.தமிழ்ச்செல்வியின் ஏழு புதினங்களில் இடம்பெறும்  முதன்மை பெண்பாத்திரங்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

Downloads

Published

01-01-2023

How to Cite

Dr V. Malarvizhi. (2023). சு.தமிழ்ச்செல்வி - மாணிக்கம் நாவலில் பெண் கதை மாந்தர்கள்: Su. Tamilselvi’s Female narrators in the novel of Manickam. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 3(1), 18–27. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/119