செவ்வியல் இலக்கியங்களில் இன்பவியல் கோட்பாடுகள்

Theories of Hedonism in Classical Literature

Authors

  • முனைவர் ச. லெனின்குமார் | Dr S. Leninkumar Assistant Professor, Periyar Maniammai University, Thanjavur.

Abstract

Abstract

Literature is beneficial for the prosperity and stability of human life. They contribute to the cultural prosperity and civilizational development of the country. Sangam literature is the herald of people's cultural heritage of love, virtue, justice, romance, pleasure and valor. There are more songs about love and pleasure in it. The hedonistic elements are very much present in the internal life in which both the leader and the female participate heavily. This article is based on the principle of hedonistic theories in classical literature with the aim of highlighting the ideas related to hedonism found in classical literature.

ஆய்வுச் சுருக்கம்

மானுட வாழ்வின் செழுமைக்கும், உறுதிக்கும் நன்மை பயப்பனவாய்த் திகழ்வன இலக்கியங்கள். அவை நாட்டின் பண்பாட்டுச் செழுமைக்கும், நாகரிக வளர்ச்சிக்கும் உறுதுணையாய் இருக்கின்றன. சங்க இலக்கியங்கள் மக்களின் அன்பு, அறம், நீதி, காதல், இன்பம், வீரம் எனும் பண்பாட்டுப் பெட்டகத்தைப் பறைசாற்றுபவனாகத் திகழ்கின்றன. இதில் காதல், இன்பம் குறித்த பாடல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. தலைவனும், தலைவியும் பெரிதும் பங்குபெறும் அகவாழ்வியலில் இன்பவியல் கூறுகள் மிகுந்து காணப்படுகின்றன. செவ்வியல் இலக்கியங்களில் காணலாகும் இன்பவியல் சார்ந்த கருத்துக்களை எடுத்துரைக்கும் நோக்கில் செவ்வியல் இலக்கியங்களில் இன்பவியல் கோட்பாடுகள் என்னும் பொருன்மையில் இக்கட்டுரை அமைகிறது.

Downloads

Published

01-01-2023

How to Cite

Dr S. Leninkumar. (2023). செவ்வியல் இலக்கியங்களில் இன்பவியல் கோட்பாடுகள்: Theories of Hedonism in Classical Literature. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 3(1), 28–34. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/120