வைரமுத்துவின் வைகறை மேகங்களில் வாழ்வியல் நெறிகள்
Principles of Life in Vaikarai Megangal of Vairamuthu
Abstract
Absract
Poetry, like everything else, has become a capital commodity and a mere commodity. It is the nature of the business world to dress up and sell fakes in competitions. But should this tragedy happen to poetry? Poetry is life of human life. The infamous practice of wrapping it in attractive papers and selling it can be seen in modern times. The reality is that wherever degradation originates, the power to counteract it also originates. In that way, the poet Vairamuthu's poem "Vaikarai Meghagan" shows the contradiction between the world in which the human mind thinks and finds comfort and the injuries caused to it in reality. The New Poems expressed a concern for social reform rather than an emphasis on aesthetics. It reflected the social reality and revealed the various evolutions of human society. In this way Vairamuthu's Vaikara Meghagal poetry collection has recorded the living conditions of the people and points out the existing inequality in the society and gives reform ideas under the title "Vairamuthu's Vaikara Meghagal Life Norms" the society, life facts and the condition of the people have been mentioned.
Keywords : வைரமுத்து, பெண், எதார்த்தம், வறுமை, சமூகம், வாழ்வியல்
ஆய்வுச் சுருக்கம்
எல்லாவற்றையும் போலவே கவிதையும் மூலதனப் பொருளாகவும், வெறும் விற்பனைச் சரக்காகவும் மாறிவிட்டது எனக் கருத வேண்டியுள்ளது. போட்டிகளில் போலிகளை அலங்கரித்து விற்றுவிடுதல் வியாபார உலகத்தின் இயல்புதான். ஆனால், இந்தத் துயரம் கவிதைக்கும் நிகழ வேண்டுமா? மனித வாழ்வின் ஜீவன் அல்லவா கவிதை. அதைக் கவர்ச்சிக் காகிதங்களில் சிக்க வைத்து விற்கும் இழிவான நிலை சமகாலத்தில் நிகழ்வதைக் காணமுடிகிறது. சீரழிவு எங்கிருந்து தோன்றுகிறதோ அங்கிருந்தே அதை எதிர் கொள்ளும் சக்தியும் தோன்றும் என்பதே எதார்த்த உண்மையாகும். அந்த வகையில் கவிஞர் வைரமுத்துவின் “வைகறை மேகங்கள்” என்னும் கவிதையானது மனிதனின் மனம் எண்ணிச் சுகம் காணும் உலகத்திற்கும் எதார்த்தத்தில் அதற்கு ஏற்படும் காயங்களுக்கும் இடையே உள்ள முரணை வெளிப்படுத்திக் காட்டுகின்றது.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.