‘வெடிகெட்டு’ மலையாளத் திரைப்படத்தில் சாதிய அரசியல்
Caste politics speaks in Vedikettu Malayalam movie
Abstract
Abstract
The Malayalam community is made up of various ethnic groups. This applies to all linguistic communities. Each ethnic group has its own culture, customs and traditions. These cultural traditions include rituals and ceremonies. These cultural elements are constantly being constructed among their ethnic groups over time. Ways of life, warfare, importance given to women, worship, rituals, ceremonies, food habits and customs are considered as cultural traditions of ethnic groups. This review article talks about caste politics in the Malayalam movie 'Vedikettu' in order to see what kind of changes are planted in people's minds when the incidents between two different ethnic groups are reached through films. The Malayalam film world has a good reputation among the fans for making movies that are close to reality. The movie 'Vediketu' has also been made on this concept. The caste code tells us which communities live in those towns. It is easy to know that upper castes live in Manjapara and lower castes live in Karunkota. The Malayalam word 'Vediketu' means 'heavenly fun' in Tamil. This subject does not seem to suit the plot of the film. The reason is that if we divide this word into two, the Malayalam word 'Ketu' has the meaning of marriage. Caste has been championed with a strong story and the way it is conveyed.
ஆய்வுச் சுருக்கம்
பல்வேறு இனக்குழுக்களின் கூட்டினைவே மலையாளச் சமூகம். இது அனைத்து மொழிவழிச் சமூகத்திற்கும் பொருந்தும். இதில் ஒவ்வொரு இனக்குழுக்களும் ஒவ்வொரு விதமான பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்களை தன்னகத்தே உள்ளடக்கியுள்ளன. இப்பண்பாட்டு மரபுகளானது அவ்வினத்தின் சடங்குகள், சம்பிரதாயங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இத்தகையைக் கலாச்சாரக் கூறுகளை, காலமாற்றத்திற்கேற்ப தங்கள் இனக்குழுக்களுக்கிடையே தொடர்ந்து கட்டமைத்து வருகின்றன. வாழ்வியல் முறைகள், போர்க்குணம், பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், வழிபாட்டு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், உணவுப் பழக்க, வழக்கங்கள் ஆகியவை இனக்குழுக்களின் பண்பாட்டு மரபுகளாகக் கருதப்படுகிறது. இருவேறு இனக்குழுக்களிடையே நிகழும் சம்பவங்களை திரைப்படங்கள் வாயிலாக மக்களைச் சென்றடையும் போது, எத்தகைய மாற்றங்களை அவர்கள் மனதில் விதைக்கிறது என்பதைக் காண முடிகிறது என்பதை அறியும் வகையில், ‘வெடிகெட்டு’ மலையாளத் திரைப்படத்தில் சாதிய அரசியல் குறித்து பேசுகிறது, இவ்வாய்வுக் கட்டுரை.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.