மு.இராமசுவாமியின் தோற்பாவை நிழற்கூத்து: பார்வையும் பழகலும்

Mu.Ramasuwamiyin ThoRpaavai NizhaRkuuththu: Parvaium Pazhagalum

Authors

  • முனைவர் சே.முனியசாமி| Dr.S.Muniyasamy Assistant Professor Of Tamil, Mannar Thirumalai Naicker College Madurai, 625004

DOI:

https://doi.org/10.5281/zenodo.12788891

Keywords:

Tholpavai, Nadagam, Mu.Ramasamy, Koothu, Arangarkalai

Abstract

Abstract
In the emerging world of science, one of the endangered folk arts is dholakutu. Theaters with modern facilities with technological development, producers who spend crores of rupees, safe facilities while acting, photography equipment with sophisticated equipment, musical instruments that emit music delicately, devices that bring light and sound precisely to the audience, dupe many times and choose one in a hundred and finally choose the favorite. Cinema is currently flying the flag in the world and in India with its various genres. Even if there is no talent or acting, if there is money, it is advertised and marketed and the stage is staged here from time to time to celebrate the success. In the midst of these, there are artists who rely on art for a living, and real artists who do not expect huge sums of money through art and can perform it with the attitude that art is enough to live, are also living here. Folk art is the father of arts. It contains various elements and amazing surprises. One such folk art is one that calls out to Dholapa. This article is an introduction to M. Iramaswamy's Thopava Nizhalkuthu and analyzes and explains the messages mentioned in it. This book was published by Madurai Kamarasar University Publishing Department in 1983 and authored by M. Ramaswamy. This 280-page book presents a complete understanding and explanation of Dholavai Nilayakutu.
ஆய்வுச்சுருக்கம்
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில், அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகளில் ஒன்று தோற்பாவை நிழற்கூத்து. தொழிநுட்ப வளர்ச்சியுடன் நவீன வசதி கொண்ட திரையரங்குகள், கோடிகளைக் கொட்டித் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், நடிக்கும்போது பாதுகாப்பான வசதிகள், அதிநவீன கருவிகள் கொண்ட புகைப்படக் கருவிகள், இசையை நுட்பமாய் வெளியேற்றும் இசைக் கருவிகள், ஒளி, ஒலிகளை ரசிகர்களுக்குத் துல்லியமாகக் கொண்டு சேர்க்கும் சாதனங்கள், பல முறை டூப்பு போட்டு நூற்றில் ஒன்றைத் தேர்வு செய்து இறுதியாக பிடித்தைத் தேர்வு செய்தல் எனப் பல்வகையான செவுரியங்களுடன் உலகளவிலும், இந்திய அளவிலும் சினிமா தற்போது கொடி கட்டி பறக்கின்றது. திறமையோ, நடிப்போ இல்லாவிடினும் பணமிருந்தால் அதை விளம்பரமயமாக்கி, சந்தைப்படுத்தி வெற்றி விழா கொண்டாடும் நிலை அவ்வப்போது இங்கே அரங்கேற்றப்படுவதுண்டு. இவற்றிக்கு நடுவில் கலைகளை நம்பி அண்டிப் பிழைக்கின்ற கலைஞர்கள், கலையின் வாயிலாக பெருந்தொகைகளை எதிர்பாராது, கலை வாழ்ந்தாலே போதும் எனும் மனப்போக்கில் அவற்றை நிகழ்த்திக் காட்டக்கூடிய உண்மையான கலைஞர்களும் இங்கே வாழ்ந்தும் வருகின்றனர்.
கலைகளின் பிதாமகன் நாட்டுப்புறக் கலையே. இதனுள் பல்வேறு கூறுகளும், வியக்கத்தக்க ஆச்சரியங்களும் பொதிந்து கிடைக்கின்றன. அப்படிப்பட்ட நாட்டுப்புறக்கலைகளில் தோற்பாவைக் கூத்தும் ஒன்று. மு.இராமசுவாமியின் தோற்பாவை நிழற்கூத்து எனும் நூலை அறிமுகம் செய்து அவற்றில் குறிப்பிடும் செய்திகளைத் திறனாய்வு செய்து விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

Downloads

Published

01-07-2024

How to Cite

S, D. (2024). மு.இராமசுவாமியின் தோற்பாவை நிழற்கூத்து: பார்வையும் பழகலும் : Mu.Ramasuwamiyin ThoRpaavai NizhaRkuuththu: Parvaium Pazhagalum. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 4(3), 10–16. https://doi.org/10.5281/zenodo.12788891