ஹெலன் சிக்ஸஸின் பெண்ணிய சிந்தனை வழி பழையனூர் நீலியின் புனைவுகள்

The Study of Palaiyanuur Neeli through Helen Cixus Feminism thoughts

Authors

  • பகவத்கீதா.பெ | Bagavathgeeha.P Assistant Professor ff Tamil, Government Arts College, Trichy-22. Tamil Nadu, India

DOI:

https://doi.org/10.5281/zenodo.13955100

Abstract

Abstract  The purpose of this article is to explore the concepts of Palayanur Neeli based on the feminist thought of Helen Cixus and the way 'Neeli' is portrayed in the patriarchal society. There are many legends about Pahalyanur Neeli, the main character 'Neeli' in Neelakesi, one of the five  small epics. Folklore traditions  appearing before and after 'Neelakesi' are recorded in oral tradition and literature. While 'Language' is a male-dominated language in the records, 'Neeli' presents a study of allusions aimed at expressing the feminine feeling. ஆய்வுச் சாரம்    இக்கட்டுரையின் நோக்கம் ஹெலன் சிக்சஸின் பெண்ணிய சிந்தனையின் அடிப்படையில் பழையனூர் நீலியின். கருத்துகளையும் தந்தைவழிச் சமூகத்தில் 'நீலி' சித்தரிக்கப்பட்ட விதத்தையும் ஆராய்வதாகும். ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசியில் முதன்மை கதாபாத்திரமான 'நீலி' என்னும் பழையனூர் நீலி குறித்த புனைவுகள் பல. 'நீலகேசிக்கு' முன் பின்னாக தோன்றியுள்ள நாட்டார் வாய்மொழி மரபிலும் இலக்கியங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்பதிவுகளில் 'மொழி' ஆண் சமுதாயத்தைச் சார்ந்த மொழி என்ற நிலையில் 'நீலி' என்னும் பெண்ணை, பெண் உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் அப்புனைவுகள் குறித்தான ஆய்வினை முன்வைக்கின்றது.

Downloads

Published

01-10-2024

How to Cite

பகவத்கீதா.பெ. (2024). ஹெலன் சிக்ஸஸின் பெண்ணிய சிந்தனை வழி பழையனூர் நீலியின் புனைவுகள் : The Study of Palaiyanuur Neeli through Helen Cixus Feminism thoughts. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 4(4), 8–16. https://doi.org/10.5281/zenodo.13955100