கொல்லிமலை மலையாளி இனமக்களின் வாழ்வியல் நிலைப்பாடு
Kollimalai Malaiyali Inamakkalin Vazhviyal Nilaippadu
DOI:
https://doi.org/10.5281/zenodo.18383013Abstract
Sociologists believe that human society evolved from a tribal system. Historical studies reveal that ancient people lived in clans. In the early period, some people settled and lived in forest areas. Since the food they needed was available there, they adapted their way of life accordingly. Moreover, they developed their own systems for housing, food, administration, agriculture, occupations, and worship. As time passed, due to the influence of the lifestyle and practices of the people living in the plains, their living conditions gradually changed.
ஆய்வுச்சுருக்கம்
மனித சமுதாயம் பழங்குடி அமைப்பிலிருந்து வளர்ந்து வந்தது என்பதுதான் சமூகவியலறிஞர்களின் கருத்து. வரலாற்றின் அடிப்படையில் ஆய்கின்ற போது பண்டையக் கால மக்கள் இனக்குழுக்களாக வாழ்ந்து வந்தது புலனாகிறது. ஆரம்ப காலகட்டத்தில் சில மக்கள் வனப்பகுதிகளில் குடியேறி வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் வனப்பகுதிகளில் கிடைப்பதால், தங்களின் வாழ்க்கை மாற்றியமைத்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் வீடுகளில் அமைப்பு, உணவு, நிர்வாக முறை, விவசாயம், தொழில், வழிபாடு என அனைத்தும் தங்களுக்கென்று தனியாகக் கட்டமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர். காலங்கள் மாறி வருகின்ற பொழுது சமவெளி பகுதியின் மக்களின் பழக்கத்தால் வாழ்க்கை நிலையும் மாற்றமடைகின்றதைக் காணமுடிகிறது.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2026 PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
