கீதாரி நாவலில் பண்பாட்டுச் சீரழிவுகள்

Cultural Crisis in the Geethari’s Novel

Authors

  • சுமனா பா | Sumana B , Ph.D Research Scholar, Department of Tamil, Karpagam Academy of Higher Education, Coimbatore -021
  • முனைவர் ப. தமிழரசி | Dr Thamilarasi P Professor, Department of Tamil, Dean of Students Welfare, Karpagam Academy of Higher Education, Coimbatore -021

Abstract

Abstract

All living things in the world adapt themselves to the environment. The environment is the biggest factor in determining the nature of an organism. The human mind is in the public sphere when it is with others in society and when alone, it may become indefinable. It is also possible to know how a person's thoughts are expressed in relation to the environment. It is the circumstances of the individual that make him good and bad. Man makes many mistakes in order to get what he wants when selfishness and arrogance arise. The article sets out to capture the mindset of the humans featured in the novel ‘Keedhaari’.

ஆய்வுச்சுருக்கம்

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் சூழலுக்குத் தகுந்தவாறு தன்னை தகவமைத்துக் கொள்கின்றன. சூழலே ஒரு உயிரினத்தை அதன் தன்மையைக் கண்டறிய மிகப்பெரிய ஏதுவாக அமைகின்றது. மனித மனம் என்பது சமூகத்தில் மற்றவருடன் இருக்கின்ற போது பொது நிலையிலும் தனிமையில் இருக்கின்ற போது அது வரையறை செய்ய இயலாத நிலையையும் அடைகிறது எனலாம். சூழலுக்குத் தகுந்தவாறு ஒரு மனிதனின் எண்ணம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் அறியமுடியும். தனி மனிதனின் சூழ்நிலையே அவனை நல்லவனாகவும், கெட்டவனாகவும் மாற்றுகிறது. சுய நலமும், ஆணவமும் தலைதூக்கும் போது தனக்கு வேண்டியதைப் பெறுவதற்காக மனிதன் பல தவறுகளைச் செய்கின்றான். ‘கீதாரி’ புதினத்தில் இடம் பெற்றுள்ள மாந்தர்களின் மன நிலையை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

Published

01-10-2021

How to Cite

Sumana B, & Dr Thamilarasi P. (2021). கீதாரி நாவலில் பண்பாட்டுச் சீரழிவுகள் : Cultural Crisis in the Geethari’s Novel. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 1(3), 15–18. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/23