புறநானூற்றில் பெண் ஆளுமை

Personality of women in Purananuru

Authors

  • முனைவர் வெ.பரிமளம் | Dr Parmalam V Assistant Professor, Department of Tamil Literature, Nallamuthu Goundar Mahalingam College, Pollachi

Abstract

Abstract

Personality a characteristics way of thinking, feeling and behaving. The women has multiple personality of taking care of family, children and growing them in a proper manner. Men was scheduled to busy work so all the family responsibilities was on the shoulders of the women. They brought up their children as great warriors and as proper citizens to face all the social issues. They want their children to be strong. Women on those days should not express their love but a poet expressed her love. It is great personality behind the women. The great poet oviyar sat with the great king Atiyaman and had toddy and expressed that in her song. It was not objected by any one. She was considered to be a great personality. It is found the women were great multiple personalities to face the challenges of the entire world and the society.

ஆய்வுச்சுருக்கம்

ஆளுமை என்பது ஒருவரின் ஒருங்கமைந்த பண்புகளையும் அவைகள் தோற்றுவிக்கும் நடத்தையையும் குறிக்கும். ஆளுமை என்பது Personality என்னும் ஆங்கிலச் சொல்லில் இருந்து தோன்றியதாகும். இது தனி மனிதர்களின் ஒட்டு மொத்தப் பண்புத் தொகுதி எனலாம். பொதுவாக பல திறன் கொண்டவர்களைப் பன்முக ஆளுமைத்திறன் ஆளுமை கொண்டவர்கள் என்பர். அவ்வகையில் பெண்கள் குடும்பத்தைக் கவனித்தல், சமுதாய மேம்பாடு, குழந்தை வளர்ப்பு, பொருளீட்டுதல் போன்ற செயல்களை ஒருங்கே செய்யும் செயல் திறன் கொண்டவர்கள். பெண்களின் பலதரப்பட்ட ஆளுமைப்பண்புகளை புறநானூறு வழி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது

Published

01-01-2022

How to Cite

Dr Parmalam V. (2022). புறநானூற்றில் பெண் ஆளுமை : Personality of women in Purananuru. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 2(1), 1–6. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/29