சங்க இலக்கியத்தில் கருப்பொருளும் பெண்நிலைச் சிந்தனையும் - சூழலியல் பார்வை

The Theme of Feministic Perspectives - A Study on ecological view as portrayed in Sangam Literature

Authors

  • முனைவர் பி.அனுராதா | Dr P.Anuradha Assistant Professor, Department of Tamil, KPR college of Arts Science and Research, Arasur, Coimbatore-641 407

Abstract

Abstract

The fundamentals of human life is always related to  mother nature. In other words, nature is interconnected with life and literature. Recent researches highly focuses on the theme of nature and it's contemporary theories, namely eco-criticism. In this regard, it is important to note that Sangam literature clearly explicates the associated living of humans with nature. In Tamil culture, it is considered as the equal to the concept of ecology and eco-criticism. This study helps us to understand the benefits of associated living of humans with nature.Considering the limitations of the research, the feministic perspectives of Sangam women poets in relation with nature is taken as the main theme of this stud

ஆய்வுச்சுருக்கம்                          

            மனித வாழ்வின் அடிப்படைக் கூறுகள் எப்பொழுதுமே இயற்கையை மையமாகக் கொண்டே இயங்கும். அத்தகு இயற்கை, வாழ்வியலோடும் இலக்கியத்தோடும் இரண்டறக் கலந்தது. இயற்கையை மய்யமாகக் கொண்டு இன்று பற்பல கோட்பாட்டு ஆய்வுகள் பெருகி வருகின்றன. மனிதனின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. தமிழ்ச் சூழலில் சூழலியல் கோட்பாட்டிற்கு இணையாக தொல்காப்பிய திணைக்கோட்பாடு திகழ்கிறது. இந்தப் புரிதல் இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவைச் சுட்டுகிறது. மனித வாழ்வின் அடிப்படையாம் கருப்பொருள் குறித்து நோக்குவதன் பயனாய் மனித வாழ்வியலில் இயற்கையின் பங்களிப்புகளையும் அறிந்துகொள்ள ஏதுவாக அமையும். பக்கவரைவைக் கருத்தில் கொண்டு பெண்புலவர் தம் பாக்களில் வெளிப்படுத்தும் கருப்பொருள் குறித்து மட்டுமே ஆய்விற்கு எடுத்தக்கொள்ளப்பட்டுள்ளது. சூழலியல் கோட்பாட்டில் தற்போது பெரிதும் பேசப்படுகிற பெண்நிலைச் சிந்தனையை முன் வைத்து இவ்வாய்வின் செல்நெறி அமைகிறது.

Published

01-01-2022

How to Cite

Dr P.Anuradha. (2022). சங்க இலக்கியத்தில் கருப்பொருளும் பெண்நிலைச் சிந்தனையும் - சூழலியல் பார்வை: The Theme of Feministic Perspectives - A Study on ecological view as portrayed in Sangam Literature. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 2(1), 21–29. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/32