குரலற்றவரின் குரலாக ஒலிக்கும் கவிதைகள் - ‘விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி’
Poems that sound like the voice of the voiceless - ‘Viralkalil Vazhiyum Kuralatravanin Shenkuruthi’
Abstract
Absract
The literary genre of renewal poetry has evolved through various theoretical and political processes from the European colonial period to the present day post-colonial period. These include revolting against forms of feudal, imperialist, religious and caste power, echoing the dictatorships of the bourgeoisie and its allies, talking about the archeological biographies of the land, tying the traditions of power and moving towards balanced traditions. Thus, Cholaimayavan's collection of poems, ‘Viralkalil Vazhiyum Kuralatravanin Senkuruthi’ speaks to the politics of power that pervades land, habitat and social status.
ஆய்வுச் சுருக்கம்
புதுக்கவிதை எனும் இலக்கிய வகைமை ஐரோப்பியக் காலனியக் காலம் தொட்டு பல்வேறு கோட்பாட்டு, அரசியல் செயல்பாடுகளினூடே வளர்ச்சியடைந்து இன்றைய பின்காலனிய காலகட்டத்திற்குள் நிலைகொண்டுள்ளது. இவை நிலபிரபுத்துவ, ஏகாதிபத்திய, சமய, சாதிய அதிகார வடிவங்களை எதிர்த்துக் கலகம் செய்தல், முதலாளித்துவம், அதனுடன் ஒத்திசைவு செய்து கொண்ட அரசின் ஏதேச்சதிகாரங்களின் மீது அதிர்வை ஏற்படுத்துதல், நிலம் சார்ந்த தொன்மையான வாழ்வியலைப் பேசுபொருளாக்குதல், அதிகார மரபுகளைக் கட்டுடைத்து சமநிலையான மரபுகளை நோக்கி நகருதல் என்பனவாக உருபெற்று வளர்ந்துள்ளன. அவ்வகையில், சோலைமாயவனின் ‘விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி’ என்ற கவிதைத் தொகுப்பு நிலம், வாழ்விடம், சமூகத் தகுதி ஆகியவற்றில் நிறைந்திருக்கும் அதிகார அரசியல்களைப் பேசுகின்றது.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2022 PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.