நவீன பெண் கவிகளில் பாரதியின் தாக்கம்
Impact of Bharathi in Modern Female poet’s
Keywords:
பாரதி, பெண்ணியம், பாரதியம், பெண் கவிஞர்கள், தற்காலம், பெண் சிந்தனைகள்.Abstract
Abstract
Literature is a work of art created by man. Through literature, one can learn about the events taking place in the society and the events that have been completed. It is related to human life. Tamil literature has been developing from time to time. At the same time they are also changing from time to time. In each work, the new thoughts of the creator will come out with scholarly pursuits. This aspect varies according to the inner quest of man. A new variation in literary design will occur in the competition. New poems composed in this way have a special place in terms of word form and comprehension. Male poets like Abdul Rahman, Vairamuthu, Tamilanban and Chipi are creating their poems with feminist thought.
ஆய்வுச்சுருக்கம்
இலக்கியம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கலை படைப்பாகும். சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளையும் இலக்கியத்தின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது. இது மனித வாழ்க்கையொடு தொடர்புடையது. தமிழ் இலக்கியங்கள் காலந்தோறும் வளர் நிலையைப் பெற்று வந்துள்ளன. அதே நேரத்தில் காலந்தோறும் மாறிவரும் தன்மையும் உடையன. ஒவ்வொரு படைப்பிலும் படைப்பாளியின் புதிய சிந்தனை ஓட்டங்கள் புலமை நாட்டத்தோடும் வெளிவரும். இப்புலமை மனிதனின் அகப்புற தேடலுக்கு ஏற்ப வேறுபடும். அத்தேடலில் இலக்கிய வடிவமைப்பில் புதிய மாறுபாடு நிகழும். அவ்வகையில் அமைந்த புதுக்கவிதை சொல் வடிவத்திலும் புரிதல் திறத்திலும் தனியிடத்தைப் பிடித்துள்ளன. புதுக்கவிஞர்களாகிய அப்துல் ரகுமான், வைரமுத்து, தமிழன்பன், சிற்பி போன்ற ஆண் கவிஞர்கள் பெண்ணியச் சிந்தனையோடு தங்கள் கவிதைகளைப் படைத்து வருகின்றனர்.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.