அமைப்பியல் நோக்கில் எழுத்தியல்
Study of Orthography based on Structuralism
Abstract
Abstract
Linguistics is the structural interpretation of Tamil sounds, consonants, phonetic patterns, shapes, number of letters, etc. The aim is to explore the contemporary Tamil Grammatical system and explain its structure in a technical and detailed manner from Primary and Secondary education and also solve problems found in grammatical development at all levels. This article sets out to explore the approaches, strategies, innovations used in that commentary and their implications
ஆய்வுச்சுருக்கம் :
எழுத்தியல் என்பதில் தமிழ் ஒலியன்கள், ஒலிகள், மாற்றொலிகள், ஒலிப்பு முறைகள், வடிவன்கள், எழுத்துக்களின் எண்ணிக்கை முதலானவற்றை அமைப்பியல் நோக்கில் விளக்குவதாக அமைகின்றது. இக்காலத் தமிழ் இலக்கண வருணனை முறையை ஆராய்ந்து அவற்றின் அமைப்பை நுட்பமாக, விரிவாக விளக்கிக் கற்பித்தல் நோக்கில் ஆரம்பக்கல்வி முதல் உயர்நிலைக்கல்வி வரை அனைத்துப் படிநிலைகளுக்கும் இலக்கண வரைவிற்கானத் தரவுகளைத் தருவதோடு இலக்கண உருவாக்கத்தில் காணப்பெறும் சிக்கல்களுக்குத் தீர்வையும் தரும் நோக்கில் அமைகின்றது. அவ்வருணனை நெறிகளில் பயன்படுத்தப்பட்ட அணுகுமுறைகள், உத்திகள், புதுமைகள் ஆகியவற்றையும் அவற்றின் விளைவுகளையும் ஆராயும்விதமாக இக்கட்டுரை அமைகிறது.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2022 PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.