ஆணாதிக்கச் சிந்தனையும் படைப்பாளியின் எடுத்துரைப்பியலும்

Patriarchal thinking and the creationist narrative

Authors

  • முனைவர் த. சத்தியசீலன் | Dr T. Sathiyaseelan Assistant Professor, Department of Tamil, Sri Ramakrishna College Of Arts and Science (Autonumous), Nava India, Coimbatore – 641 006.

Keywords:

பெண்ணியம், ஆணாதிக்கம், படைப்பாளி, கதைசொல்லி, எடுத்துரைப்பியல்

Abstract

Absract

It can be seen that contemporary short stories are emerging as symbolizing the traditions of patriarchal thought. It is healthy that male creators are also writing works related to women's equality and women's rights. But there is little to deal with a writing style parallel to the feminist writing tradition. Writers with a narrow view of feminism as emphasizing sexual freedom are operating as creative geniuses in this society. In this way, this article sheds light on how Su. Venugopal's collection of short stories 'Kalavu Pogum Puravigal' has highlighted the tradition of patriarchal thinking by fictionalizing female characters.

ஆய்வுச் சுருக்கம்

தற்காலச் சிறுகதைகள் ஆணாதிக்கச் சிந்தனை மரபுகளை அடையாளப்படுத்தும் விதமாக வெளிவந்து கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. பெண் சமத்துவம், பெண் உரிமை சார்ந்த படைப்புகளை ஆண் படைப்பாளர்களும் எழுதி வருவது ஆரோக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் பெண்ணிய எழுத்து மரபிற்கு இணையான எழுத்து முறையை கையாள்வது குறைவு. பெண்ணியம் என்பது பாலியல் சுதந்திரத்தை வலியுறுத்துவது என்ற குறுகிய பார்வை கொண்ட எழுத்தாளர்கள் இச்சமூகத்தில் படைப்பு மேதமைகளாக இயங்கி வருகின்றனர். அவ்வகையில் சு. வேணுகோபால் அவர்களின் ‘களவு போகும் புரவிகள்’ சிறுகதைத் தொகுப்பு, ஆணாதிக்கச் சிந்தனை மரபை எத்தன்மையில் எடுத்துரைத்துள்ளது பெண் கதாபாத்திரங்களைப் புனைந்து எவ்வாறு எடுத்துரைத்துள்ளது என்பதை இக்கட்டுரை வெளிச்சப்படுத்துகிறது.

Downloads

Published

01-01-2023

How to Cite

Dr T. Sathiyaseelan. (2023). ஆணாதிக்கச் சிந்தனையும் படைப்பாளியின் எடுத்துரைப்பியலும்: Patriarchal thinking and the creationist narrative. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 3(1), 12–17. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/118