சங்க கால களவொழுக்கத்தின் வரலாற்றுப் பதிவுகள்

A few records of the History of Sangam period’s Love

Authors

  • முனைவர் த. சத்தியசீலன் | Dr T. Sathiyaseelan Assistant Professor, Department Of Tamil, Sri Ramakrishna College of Arts and Science (Autonomous), Nava India, Coimbatore – 641 006.

Keywords:

சங்க காலம், சம காலம், தலைவன் தலைவி, குறுந்தொகை, செம்புலப் பெயல் நீரார், புன்னை மரம்.

Abstract

During the Sangam era, the love between the leader and the leader was seen as a combination of love, shame, fear and morality. All the places in Sangam literature where the love between the leader and the leader is told are very beautiful. Love blossoms between two unrelated hearts, love. Love is the overflow of love from one heart through the eyes into another heart. Sangathalaivan is a person who says that they can't separate their love just like rain falling on red soil, soil and water can't be separated. One Sangathalaivi, considering the tree that grew with her as her sister, was shy and hid herself when she met the leader. Sangha literary songs are emphatically recorded here and there in the meaning of love. How much hesitation and confusion prevailed between the two to fall in love can be seen in many places in Sangha literary songs.

ஆய்வுச் சுருக்கம்

               சங்க காலத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே எழுந்த காதல் காதல், வெட்கம், அச்சம், ஒழுக்கம் போன்றவற்றின் கலவையாகக் காணப்பட்டது. சங்க இலக்கியத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையேயான காதல் சொல்லப்படும் இடங்களெல்லாம் மிக அழகு. எவ்வித உறவும் இல்லாத இரு இதயங்களுக்குள் மலரும் அன்பே, காதல். ஒரு இதயத்தில் இருந்து கண்களின் வழியே மற்றொரு இதயத்திற்குள் போதும் போதும் என்றளவிற்கு அன்பை நிரம்பச் செய்தது காதல். எவ்வித உறவுமின்றி அறிமுகமாகி, காதலாகி செம்மண்ணில் மழைப் பெய்து, மண்ணும், நீரையும் பிரித்தெடுக்கவியலாததைப் போல தங்களது காதலைப் பிரிக்க முடியாது என்கிறான், சங்கத்தலைவன் ஒருவன். தன்னுடனே வளர்ந்த புன்னை மரத்தைச் சகோதரியாகக் கருத, அதனுருகே தலைவனைச் சந்திக்குமிடத்து, வெட்கி ஓடி ஒளிந்தாளாம், சங்கத்தலைவி ஒருத்தி. காதல் என்ற பொருளிலே ஒலித்ததை, ஆங்காங்கே அழுத்தமாகப் பதிவிட்டுச் செல்கின்றன சங்க இலக்கியப் பாடல்கள். காதலில் விழுவதற்கு இருவருக்குள்ளும் எவ்வளவு தயக்கமும், குழப்பமும் நிலவியதை பல இடங்களில் சங்க இலக்கியப் பாடல்களின் வழி பல இடங்களில் காண முடிகிறது.

Downloads

Published

01-04-2023

How to Cite

Dr T. Sathiyaseelan. (2023). சங்க கால களவொழுக்கத்தின் வரலாற்றுப் பதிவுகள் : A few records of the History of Sangam period’s Love . PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 3(2), 11–16. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/125