ஒப்பாய்வு நோக்கில் பணவிடு தூது நூல்களில் தூதுப் பொருள்

Comparative approaches in Panavidu thoothu nolgalil thoothu porul

Authors

  • முனைவர் ம.சிவபாலன் | Dr Sivabalan M Assistant Professor, Department of Languages, Sri Ramakrishna College of Arts and Science, Coimbatore – 641006

Keywords:

தூது, பணவிடு தூது, ஒப்புமை, ஒப்பாய்வு, தூதுப் பொருள், தகவல் தொடர்பு

Abstract

Abstract

From the beginning of information exchange to the present day, its evolution and the medium through which information is exchanged is seen as something that cannot be defined or imagined by humans and grammar books. In that way various special features are found in the messengers composed for the exchange of information. From Thamizhvidu Thothu till today and in the grammatical structure of Pattiyal texts, literatures are being written that break its tradition. What is considered most special about these texts is the ability to compare the object of the message with other objects of the message, which is a testament to the poet's creativity and the elevation of the object of the message. In that way, this review article presents a comparison of the messenger material found in the three Panavidu Thothu books.

ஆய்வுச்சுருக்கம்

          தகவல் பரிமாற்றம் தொடங்கிய ஆதிகாலம் முதல் இன்று வரையிலும் அதன் பரிணாம வளர்ச்சி என்பதும் தகவல் பரிமாறப்படும் கருவி என்பதும் மனிதனாலும் இலக்கண நூல்களாலும் வரையறுக்கபட இயலாத அல்லது கற்பனை செய்யமுடியாத ஒன்றாகவே காணப்படுகிறது. அந்த வகையில் தகவல் பரிமாற்றத்திற்கென்று இயற்றப்பட்ட தூது நூல்களில் பல்வேறு சிறப்புகள் காணப்படுகின்றன. தமிழ்விடு தூது முதல் இன்று வரையிலும் பாட்டியல் நூல்களின் இலக்கண அமைப்பிலும் அதன் மரபை உடைத்து இலக்கியங்கள் எழுதப்பட்டு வருகின்றன. இந்நூல்களில் மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுபவை, தூது செல்லக்கூடிய பொருளை மற்ற தூதுப் பொருட்களோடு ஒப்புமை செய்யும் தன்மை என்பது கவிஞனின் படைப்பாற்றல் திறனுக்கும் தூது செல்லும் பொருளின் உயர்விற்கும் தக்க சான்றாகும். அந்த வகையில் மூன்று பணவிடு தூது நூல்களில் காணப்படும் தூதுப் பொருளின் ஒப்பாய்வினை வெளிப்படுத்துவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

Downloads

Published

01-07-2022

How to Cite

Dr Sivabalan M. (2022). ஒப்பாய்வு நோக்கில் பணவிடு தூது நூல்களில் தூதுப் பொருள்: Comparative approaches in Panavidu thoothu nolgalil thoothu porul. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 2(3), 40–45. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/107

Most read articles by the same author(s)