சோழர் கால யாப்பியல்
Prosodies in Cholas period
Abstract
Abstract
The grammatical types are classified as five, the grammar may not have been formally compiled as five before the Chola period. Veerachozhiya, who appeared in the 11th century AD, was the first to form the structure of the Ainthilakkanam. This article examines the Veerachozhiya, the first ainthiakkana book written at the same time, and examines whether there has been any change in the traditional elements of the Yaparungalam and the Yaparungalak Karikai, which were previously written for Prosodies.
ஆய்வுச்சுருக்கம்
இலக்கண வகைகள் ஐந்து என்ற பாகுபாட்டின்படி அமையப் பெற்றிருப்பினும், சோழர் காலத்திற்கு முன்னர் முறையாக ஐந்து என்று இலக்கணம் தொகுத்து வழங்கப் பெறவில்லை எனலாம். கி.பி.11ஆம் நூற்றாண்டில் தோன்றிய வீரசோழியமே முதன் முதலில் ஐந்திலக்கணம் என்ற கட்டமைப்பை உருவாக்குகிறது. ஒரே கால கட்டத்தில் இயற்றப்பட்ட முதல் ஐந்திலக்கண நூலான வீரசோழியமும், இதனை ஒத்து முன்னர் யாப்புக்கென்று எழுதப்பெற்ற யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய மூன்று நூல்களில் கூறப்படும் யாப்பியல் கூறுகளில் எந்தவிதமான மரபும் மாற்றமும் இருந்து வந்துள்ளது என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2022 PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.