‘முஹம்மது மீரான்’ படைப்பில் சமுதாயத்தில் பெண்கள் நிலையும் எதிராக இருக்கும் சவால்களும்

Status of women in society and the challenges they face in Muhammad Meeran's work

Authors

  • ச. சிவக்குமார் | S. Sivakumar Ph.D Scholar, Rathnavel Subramaniam College Of Arts & Science, Sulur, Coimbatore 641 402
  • முனைவர் வா. சித்ரா | Dr V. Chitra Associate Professor, Tamil Department, Rathnavel Subramaniam College of Arts and Sciences, Sulur, Coimbatore 641 402

Keywords:

பொருந்தாமணம், மனைவியின் மீது ஐயம் கொள்ளுதல், ஆண் பிள்ளை மோகம், சமயோசிப்புத் திறன், பெண் தொழில்கள். Poruntha Manam, Manaiviyin Mithu Iyam, Aan Pillai Mogam, Samayosippu Thiran, Pen Thozhilgal

Abstract

Abstract

All five of Muhammad Meeran's novels in the file deal with the cruelty of the capitalist class and thereby women.  Explains the suffering clearly.  She leads a family.  Even though she is a woman, the society does not value her.  In this community, a woman is kept as a slave to a man from birth to death.  Not only that.  It is an indisputable fact that this society has placed some restrictions on women to be like this.  "Challenges facing the position of women in the society" are investigated in this science. A marriage in which Bavendar does not live in harmony is a marriage of unhappiness.  Bharathidasan calls consanguineous marriage a 'closed marriage'.  Husband Unhappiness in the family is caused by suspicion of the wife.  Doubts that have the power to disrupt domestic life can cause unrest in their lives.  Even if the man did the wrong, the women were given severe punishment.  Children were also denied education and men tried to bring the girl child under their control after reaching a certain age.  They not only tortured the wife for dowry but also killed her for money.  They have cheated the women by telling them various love verses and trusting them after their needs are fulfilled.

ஆய்வுச் சுருக்கம்

தோப்பில் முஹம்மது மீரானின் ஐந்து நாவல்களும், முதலாளி வர்க்கத்தினரின் கொடுமையைப் பற்றிக் குறிப்பிட்டு அதன் மூலம் பெண்கள் படும் துன்பத்தினைத் தெளிவாக விளக்குகிறது. ஒரு குடும்பத்தினை வழி நடத்திச் செல்பவள் பெண்ணாக இருந்தாலும் சமுதாயம் அவளுக்கான மதிப்பினைத் தரவில்லை. இச்சமுதாயத்தில் ஒரு பெண் பிறப்பு முதல் இறப்பு வரை ஓர் ஆணிற்கு அடிமை என்னும் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளாள். அது மட்டுமின்றி பெண்ணானவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இச்சமுதாயம் சில கட்டுப்பாடுகளையும் வைத்துள்ளது மறுக்க முடியாத உண்மை. 'சமுதாயத்தில் பெண்களின் நிலையும் எதிராக இருக்கும் சவால்களும்" குறித்து இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

Downloads

Published

01-07-2023

How to Cite

ச. சிவக்குமார், & முனைவர் வா. சித்ரா. (2023). ‘முஹம்மது மீரான்’ படைப்பில் சமுதாயத்தில் பெண்கள் நிலையும் எதிராக இருக்கும் சவால்களும்: Status of women in society and the challenges they face in Muhammad Meeran’s work. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 3(3), 1–9. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/136