சீவகசிந்தாமணி வழக்காறு அடையாளங்கள்

Seevaga Chinthamani Litigator Signs

Authors

  • கீர்த்தனா. து | Keerthana.D Assistant professor, Department of Tamil, Dr.NGP Arts and Science College, Coimbatore

DOI:

https://doi.org/10.5281/zenodo.13955140

Keywords:

Kappiyam, Seevagasinthamani, Folklore, Vazhakkaru, Faith, Prosodies

Abstract

Abstract
There is no doubt that the ancient Tamil society has been and continues to function with cultural patterns. Culture is the history of a race, food patterns, beliefs, customs, etc. It can be said that the signs are suppressed. The sign that conveys an idea is called a symbol. Such a symbol is also considered as a kind of culture. In Seevaga Chinthamani the study is to investigate the beliefs of the people of that time such as munnam and worshiping the deity, the custom of giving gold as a dowry for the marrying the women in the society and about custom of tribes in the society.
ஆய்வுச் சுருக்கம்
பண்டைய தமிழ் சமூகமானது பண்பாடு முறைகளை கொண்டே இயங்கி வருவனவாகவே இருந்துள்ளது,இன்றளவும் தொடர்ந்து இயங்கி வருகின்றது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பண்பாடு என்பது ஒரு இனத்தின் வரலாறு, உணவு முறைகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் போன்ற வழக்காறு அடையாளங்களை அடக்கி உள்ளது எனலாம்.ஒரு கருத்தைத் தெரிவிக்கும் அடையாளம் குறியீடு எனப்படும்.இவ்வாறான குறியீடும் ஒர் வகையான பண்பாடாக கருத்தப்படுகிறது.சீவகசிந்தாமணி கோவிந்தையார் இலம்பகத்தில் முன்னம், தெய்வத்தை வணங்குதல் போன்ற அக்கால மக்களின் நம்பிக்கைகளையும்,குலம், பெண் வீட்டார் பெண்ணை திருமணமும் செய்து கொடுத்தும் பிறகு வரதட்சனையாக பொன்னும் கொடுக்கும் பழக்க வழக்க இருந்தமை குறித்து ஆராய்வதே இவ்வாய்வாகும்.

Downloads

Published

01-10-2024

How to Cite

கீர்த்தனா. து. (2024). சீவகசிந்தாமணி வழக்காறு அடையாளங்கள் : Seevaga Chinthamani Litigator Signs. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 4(4), 32–36. https://doi.org/10.5281/zenodo.13955140

Similar Articles

You may also start an advanced similarity search for this article.