சமயத் தத்துவங்கள் புனைந்தெழுப்பும் பெருங்கதையாடல்களும் அறச்சிந்தனைகளும்

Religious philosophies are fictions and myths and morals

Authors

  • முனைவர் ப. சின்னச்சாமி | Dr P. Chinnasamy Assistant Professor, Tamil Department, Rathnavel Subramaniam College of Arts & Science (Autonomous), Sulur, Coimbatore -641402

Keywords:

பொருள், கருத்து, சமயம், தத்துவம், அறம், இலக்கியம்

Abstract

Absract

Concepts of nature as supernatural in the tradition of human thought created changes and structures in society. Because power is a multi-edged sword it becomes tyrannical. It creates many traditions of thought to control one, and takes as its primary adjunct the postmodern philosophical ideologies. Concepts fulfill the task of suppressing rebellious languages that run beyond it. In this way, this article highlights the manner in which the materialist ideas manifested in the moral concepts during the period of moral literature have manifested the riotous discourses and the activities of religious ideologies which established the dominant powers by promoting materialism.

ஆய்வுச் சுருக்கம்

மனித சிந்தனை மரபில் இயற்கைXஇயற்கைக்கு அப்பாற்பட்டது என்ற பொருள்கோடல்கள் சமூகத்தில் மாற்றங்களையும் கட்டமைப்புகளையும் உருவாக்கின. அதிகாரம் என்பது பல்முனை கொண்ட கூர் ஆயுதம் என்பதால் அது கொடுங்கோன்மைத் தன்மையானதாகிறது. அது ஒருவனைக் கட்டுப்படுத்த பல சிந்தனை மரபுகளை உருவாக்குவதுடன், கருத்துமுதல்வாதத் தத்துவக் கருத்தியல்களை முதன்மைத் துணையாகக் கைக்கொள்கிறது. அதை மீறி இயங்கும் கலக மொழிகளை ஒடுக்கும் பணிகளைக் கருத்துருவங்களின்வழி நிறைவேற்றுகின்றன. அவ்வகையில் அற இலக்கிய காலகட்டத்தில் அறக் கருத்துக்களில் வெளிப்படும் பொருள்முதல்வாத சிந்தனைகள் கலக மொழியாடல்களை வெளிப்படுத்தியுள்ள விதத்தையும் சமயக் கருத்தியல்கள் கருத்துமுதல்வாதத்தை முன்னிறுத்தி ஆதிக்க அதிகாரங்களை நிறுவிய செயல்பாடுகளையும்  இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

Downloads

Published

01-10-2022

How to Cite

முனைவர் ப. சின்னச்சாமி. (2022). சமயத் தத்துவங்கள் புனைந்தெழுப்பும் பெருங்கதையாடல்களும் அறச்சிந்தனைகளும்: Religious philosophies are fictions and myths and morals. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 2(4), 26–34. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/116