நாமக்கல் கம்பன் கழகத்தின் பணிகள்
Functions of Namakkal Kampan Kazhagam
DOI:
https://doi.org/10.5281/zenodo.13955124Keywords:
Kampan Kazhagam Origin, Namakkal Kampan Kazhagam, Members, Kampan Festival, Activities, Awards, கம்பன் கழகத் தோற்றம், நாமக்கல் கம்பன் கழகம், உறுப்பினர்கள், கம்பன் விழா, செயல்பாடுகள், விருதுகள்Abstract
Abstract
Literary organizations bring the best of the literature summarized by scholars to all walks of life. Discourses, festivals, competitions and awards are used to make the people aware of the eloquence, merit, and concentration of literature. Literary programs are conducted to make the next generation interested in literature. It encourages the work of Tamil activists, social activists, farmers, doctors and teachers in various fields. Research books on Kambaramayanam and Kamban are published.
Literature is a time mirror that reveals the living conditions of people. Literary systems work based on these literary messages. Literature and grammar are the two eyes of a language. Grammar and literature are meant to explain the history, techniques and features of the language. In Tolkappiyam, an ancient book of Tamil, the author mentions in many places, “Enmanar poet, yaparri poet, ena lingupa, enpa, lingumanar poet, nula navil poet”. We know that many literatures appeared before Tolkappiyam and this book was based on them.
ஆய்வு சுருக்கம்
படித்த அறிஞர்கள் அவையில் சிறந்திருக்கும் இலக்கியத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பவை இலக்கிய அமைப்புகள். சொற்பொழிவுகள், விழாக்கள், போட்டிகள், விருதுகள் வாயிலாக இலக்கியங்களின் சொற்சிறப்பு, பொருட்சிறப்பு, கருத்துசெறிவு முதலானவற்றை மக்களுக்கு உணர்த்துகின்றன.
நாமக்கல் கம்பன் கழகம் மாவட்ட அளவிலான மாணவர்களின் பேச்சுத்திறனை வெளிப்படுத்துவதற்காக பேச்சுப்போட்டிகள் நடத்துகின்றன. அடுத்த தலைமுறையினர் இலக்கியத்தில் ஆர்வம் கொள்ளும் வகையில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்துகின்றன.
தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயி, மருத்துவர், ஆசிரியர் எனப் பல்துறை சார்ந்தவர்களின் அரும்பணிகளை ஊக்குவிக்கின்றது. கம்பராமாயணம், கம்பன் பற்றிய ஆய்வு நூல்கள் வெளியாக கின்றன.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2024 PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.