நற்றிணையில் சூழலியல்
Ecological views in Nattrinai
DOI:
https://doi.org/10.1024.pulam.0006Keywords:
நற்றிணை ,சூழலியல்,விலங்குகள்,நிலம்,பறவை,மரங்கள், நிலம், சூழல், நற்றிணை, சங்க இலக்கியம், சூழலியல், Ecology, Sangam Literature, Land, NatrinaiAbstract
Abstract
Ecology means surroundings. It is derived from the Greek word okios. The relationship between the nature with all living beings, trees, plants, birds is called environment. In Sangam literature land is divided into 5 parts namely kurunji, mullai, marutham, Neithal and palai. The names of lands are based on the plants, flowers found on the place. Even the food they eat and the work they done was all based on the land. Water is the main source of the land. so, water is considered as their life. The main source of water is rain. If there is no water and rain it will affect all. The main cause for rainfall is planting more number of trees. So the people in Sangam period planted more trees. Trees were planted according to the land. Trees protects from land sliding, it gives place for birds and it is the food source for all creatures. In order to protect people from cyclones, Tsunami etc. more trees were planted in the coastal region. Water in the sea evaporates so the place in the sea will be vacuum. so the air from the land move to the sea so places near the coastal regions were so hot. knowing this Sangam people planted more number of trees. Bacteria to all living beings depends on others for food. This creates the balance in nature. If one creature increases and the other decreases the food chain will break. Rat was killed by eagles. The contaminated remaining’s of animals are eaten by vultures. Tigers kills elephants. Tigers are called the apex of an ecosystem. Knowing the importance of the plant and trees they planted more saplings. As trees protects the environment cutting down of trees is considered as sin. Animals were killed only for food and not for any causes. The people of Sangam period know the importance of the environment and it is explained in Nattrinai.
ஆய்வுச் சுருக்கம்
சூழலியல் என்பது தாவரங்கள் விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் அவ்வுயிரினங்கள் தொடர்பு கொண்டுள்ள இயற்பியல் கூறுகளையும் உள்ளடக்கியதாகும். ஓக்கியோஸ் எனும் கிரேக்க மொழி சொல்லில் இருந்து தோன்றிய எக்காலஜி என்பதை சூழலியல் என்பர். பூமியில் உள்ள அனைத்து இயற்கை நிலைகளும் சூழல் என்பதில் அடங்குகின்றன. உயிரினங்கள் வாழும் பகுதியில் உள்ள காற்ற, நீர் போன்றவை அடங்கிய இயற்கை நிலை தான் சூழலியல் என்று கூறுகிறது.(கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, பக்கம்- 462) உலகில் உள்ள உயிரினங்கள் வாழ நிலம், நீர்,காற்று செடி, கொடி, மரங்கள்,பறவைகள் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயலாற்ற வேண்டும். உயிரினங்களின் இணைவே சூழல் என்றழைக்கப்படுகிறது. அனைத்து உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த சங்கத்தமிழர் இயற்கையைத் தன்னிலிருந்து பிரித்துப் பார்க்காமல் அதனோடு இணைந்து வாழ்ந்தனர். சங்க இலக்கியங்களில் ஒன்றான நற்றிணையில் காணப்படும் சூழலியல் பதிவுகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2023 PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.