எட்டுத்தொகையில் செவிலித்தாய்

Ettuthogaiyil Sevilithaai

Authors

  • பிரஷிலா.சு | Prashila.S Assistant Professor, Department of Languages, Sri Ramakrishna College of Arts and Science, Coimbatore – 641006 https://orcid.org/0009-0008-1238-8619

DOI:

https://doi.org/10.1024.pulam.0007

Keywords:

செவிலித்தாய், தலைவி, தோழி, இலக்கியங்கள், களவு, கற்பு, Sevilithai, Thalaivi, Thozhi, Ilakiyangal, Kalavu, Karpu

Abstract

Abstract

              The people of the Sangha period protected the Tamils from destroying their ancient heritage and identity without a trace. Sangat literature books centering on Thalaivan Thalavi are located in Sangat literature books focusing on Thalaivan Thalavi, with many evidences to reveal the life events that occur in the society due to mother's characteristics and activities. From Tolkappiyam, the most ancient grammar book of the Tamil language, Sevilithai is an unforgettable character in Sangam literature. She was concerned about family pride. Although reluctant to accept Pillai's proposal and act harshly, in the end it is Selvi who advises her nature and existence in all the literary songs. And the Sangam literature suggests that the nurse who becomes angry and harsh towards her daughter when she realizes her behavior becomes aware of her daughter and undergoes a change of heart. Also Sangha Literature is a unique treasury that helps the world to see the richness of thought and cultural excellence of the people of Palanthamil. It takes up significant relational patterns that are pragmatic and objective in nature. The article is intended to examine the existence of nurses based on Sangam literature, showing evidence of many relationship styles such as girlfriend-boyfriend, leader, leader, friend.

ஆய்வுச்சுருக்கம்     

தமிழர்  தம் பண்டைய பாரம்பரியமும் அடையாளமும் இருந்ததற்கான சுவடு இல்லாமல் அழிக்கப்படாது சங்ககாலத்து  மக்கள் பாதுகாத்து  வந்தனர். குறிப்பாகத் தனது மனதைக் கவர்ந்த தலைவனோடு வாழ்க்கையில்  இணைவதற்குச் சங்கத் தமிழ் மகளுக்குப்  பலவிதமான சமூகம் மற்றும் குடும்ப இடர்ப்பாடுகள் இருந்துள்ளன என்பதற்கான  பதிவுகளையும் சிதறி தாயின் பண்புகளாலும் செயல்பாடுகளாலும் சமூகத்தில் நிகழும் வாழ்வியல் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பல சான்றுகளுடன் தெரிவித்தால் தலைவன் தலைவி ஆகியோரை மையப்படுத்தும் சங்க இலக்கிய நூல்கள்  அமைந்துள்ளன. தமிழ் மொழியின் மிகத் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியங்கள் இடம்பெறும் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரமாக  அமையக்கூடியவர் செவிலித்தாய் என்பவர் தான். குடும்ப  பெருமையில்  அக்கறை உடையவராய் இருந்தவள்.  பிள்ளையின் களவொழுக்கத்தினை ஏற்று தயக்கம் கொண்டு கடுமையாக நடந்து கொண்டாலும் இறுதியில் விளங்கச் செல்வியே இவளது இயல்பினை,  இருப்பினை  அனைத்து  இலக்கியப் பாடல்களிலும் அறிவுறுத்துகிறது. மேலும் மகளின் களவினை உணர்ந்த போது சினம் கொண்டு மகளிடம்  கடுமையாக நடந்து கொள்ளும்   செவிலித்தாய்,  மகளைத் தெரிந்த நிலையில் மற்றும் மனமாற்றத்திற்கு உள்ளாகிறார் என்பதைச் சங்க இலக்கியங்கள்  அறிவுறுத்துகிறது. மேலும் பழந்தமிழ் மக்களின் எண்ணச் செழுமையும் பண்பாட்டுச் சிறப்பையும் உலகம் கண்டுகொள்ள உதவும்  ஒப்பற்ற  கருவூலமாக விளங்குவது சங்க இலக்கியங்கள்.  பழந்தமிழர்களின் நடைமுறை சார்ந்ததாகவும் குறிக்கோள் தன்மை வாய்ந்தனமாகவும் உள்ள குறிப்பிடத்தக்க உறவு முறைகளை எடுத்து   இயம்புகிறது.  காதலி- காதலன்,  தலைவன் தலைவி,  தோழி  என பல உறவு முறைகளுடன் சான்று காட்டி,செவிலித்தாயின் இருப்பினைச் சங்க இலக்கியங்கள்  எடுத்து இயம்புவனவற்றைப் பற்றி ஆராயும் வகையில் கட்டுரை அமைய உள்ளது. 

Downloads

Published

01-10-2023

How to Cite

Prashila.S. (2023). எட்டுத்தொகையில் செவிலித்தாய் : Ettuthogaiyil Sevilithaai. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 58–66. https://doi.org/10.1024.pulam.0007