ஆலுக்குறும்பர் மொழியின் பதிலீடு பெயர்

Pathilidu peyar in Alukurumbar’s Language

Authors

  • முனைவர் இர.விஸ்வநாதன் | Dr R Viswanathan Assistant Professor, Department of Tamil, Cheran College of Arts and Science, Kangayam - 630701

Keywords:

நீலகிரி, பழங்குடி, ஆலுக்குறும்பர், இலக்கணம், சொல் இலக்கணம், வினைப்பெயர்

Abstract

Abstract

Alukurumba people live only in the Western Ghats of Nilgiri district. There are only about 1500 people of this race. Their language is on the endangered list. Linguists state that the language of these people is a dialect of Kannada. They are speaking Alukrumbar language in their house. Linguists have mentioned only a few elements about language in the absence of written case in their books. It is said that when man appeared, language also appeared. The purpose of this article is to analyze and explain the names of the victims in the language of Alukuramba.

ஆய்வுச்சுருக்கம்

நீலகிரி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே ஆலுக்குறும்பர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வினத்தவர் ஏறக்குறைய 1500 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுடைய மொழி அழிந்து வரக்கூடிய பட்டியலில் உள்ளது. இம்மக்களின் மொழி கன்னடத்தின் கிளைமொழி என்று மொழியியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் தங்களுடைய வீட்டில் ஆலுக்குறும்பர் மொழியினை பேசி வருகின்றனர். எழுத்து வழக்கு இல்லாது மொழியினைப் பற்றி மொழியியல் அறிஞர்கள் சில கூறுகளை மட்டுமே தங்களுடைய நூல்களில் குறிப்பிட்டுள்ளார். ஒரு மனிதன் எப்பொழுது தோன்றினானோ அப்போதே மொழியும் தோன்றியது என்பர். ஆலுக்குறும்பரின் மொழியில் உள்ள பதிலிடு பெயர்களை ஆராய்ந்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

Downloads

Published

01-10-2022

How to Cite

முனைவர் இர.விஸ்வநாதன். (2022). ஆலுக்குறும்பர் மொழியின் பதிலீடு பெயர்: Pathilidu peyar in Alukurumbar’s Language. PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES, 2(4), 1–6. Retrieved from https://pulamejournal.com/index.php/pulam/article/view/112