அம்பை சிறுகதைகளில் பயணப் பதிவுகள்
Travel Documentation in the Short Stories of Ambai
DOI:
https://doi.org/10.5281/zenodo.%2010544685Keywords:
பயணம், பயணப்பதிவுகள், அம்பை சிறுகதைகள், பெண்ணியம், Payanam, Payanpapthivugal, Ambai sirukathaigal, FeminismAbstract
Abstract
Every human being keeps moving from one place to the other during his lifetime which is known as travel. Travelling is not only a pleasant and an interesting experience, but it also exposes one to the lifestyle, habitation, food habits, climatic conditions, rituals and festivals of places being visited. Tourism, journey, travel, pilgrimage, excursion, voyage, and wayside expenses are some of the terminologies related to travel. Travelling is also an art without which human beings may not have attempted to step on the moon. The short stories of Ambai records such achievements in plenty.
ஆய்வுச் சுருக்கம்
இன்றைய அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு மத்தியிலும் இக்கால இலக்கிய வகைகளில் ஒன்றான சிறுகதை இலக்கியம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இன்றைய பெண்ணியவாதப் படைப்பாளிகளுள் தனித்து நிற்பவர் அம்பை. தன் எழுத்துக்களின் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கான சிந்தனைகளைச் சமூகத்தில் விதைத்து வருகிறார். பல்வேறு கோணங்களில் எழுதப்பட்டுள்ள இவருடைய சிறுகதைகளில் உள்ள பயணப்பதிவுகளை அடிக்கோடிட்டுக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.
Downloads
Published
How to Cite
Issue
Section
License
Copyright (c) 2024 PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.